Happy Diwali to all

Happy Diwali to all friends .





lattu niraya irukku. ellaarum sandai illama share pannikkanga.
Wishing a happy life to all.

vidhya Kalaivani
From India

4 comments:

said...

நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகள் எதுவும் தென்படவில்லையே என்று எண்ணியதுண்டு. பின்னர் எனது பழைய பதிவொன்றுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்தின் வழியே இன்றைக்கு உங்கள் பக்கத்திற்கு வந்து சேர்ந்தேன்.
உங்களது விடைபெறுகிறேன் பதிவையும் இப்போதுதான் வாசித்தேன்.
உங்கள பணிகளுக்கிடையில் அவகாசம் கிடைக்கும் போது அவ்வப்போது எழுதுங்கள். வாழ்த்துக்கள் நன்றி.

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி வித்யா. உங்களுக்கும் இனிய பொலிவான தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.

said...

மை காட் எப்போ இந்த போஸ்ட் போட்டீங்க :(

எப்போ திரும்ப போஸ்ட் போட போறீங்க. பாக்காம விட்டாச்சு.

நாங்க உங்கள மிஸ் பண்றோம் ஆண்ட்டி :(

said...

ஹை வித்யா

என்ன இது - ஓராண்டு கழித்து வாழ்த்துப் பதிவு - லட்டு இனிக்கிறது - எப்போ அடுத்த பதிவு - இந்தியாவுலே எங்கே வாசம் - பெரிய குளம் வரட்டா - எங்கே பாக்கலாம்