என் அன்பின் ஆருயிரே அம்மா!
நீ பெற்ற குழந்தை நான்,
பத்து மாதம் கருவறை வாசம்
பின் பாசம் ஊறும்
பால் மணம் வீசும்
அழுகை வந்தால்
முத்தமிட்டு சிரிப்பாட்டுவாய்
மார்போடு அணைப்பாய்
ஆனந்தம் பொங்கும்
நீ தாலாட்டு பாடினால்
தென்றலாய் உறக்கம் வரும்
உன் முக அழகு கண்டு
உன் மடியில் உறங்குவேன்
கதைகள் சொல்லி பேசப் பழக்குவாய்
நிலாச்சோறு ஊட்டி நடை பழக்குவாய்
நினைவு தெரியாத நாள் முதலே
என்னுயிர் நீதானே! என் அன்புத் தாயே!
எனக்கு வயதாகிப் போனாலும்
என் அம்மாவிற்கு நான் குழந்தை தானே!
81.என் அம்மாவிற்கு நான் குழந்தை தானே!
Labels: கவிதை என்ற பெயரில்
Subscribe to:
Post Comments (Atom)

28 comments:
நானும் என் அம்மாவிற்கு குழந்தை தான்...
அடடெ நான் தான் 1ச்ட்....
நான் ரொம்ப பெரிய பையன் ஆயிட்டென் ஆனாலும் ஏன் என் அம்மா நான் குழந்தை தான்னு சொல்றாங்க?
//
நான் ரொம்ப பெரிய பையன் ஆயிட்டென் ஆனாலும் ஏன் என் அம்மா நான் குழந்தை தான்னு சொல்றாங்க?
//
ரிப்பீட்டேய்
நீங்க மட்டும்தான் கவுஜ எழுதுவீங்களா??
நானும் எழுதறேன் கவுஜ
அவ்வ்வ்.. இங்கேயும் கவிதையா???
//Baby Pavan said...
அடடெ நான் தான் 1ச்ட்....
//
என் அருமை தம்பி, எல்லா இடத்துலேயும் இப்போ நீ ஃபர்ஸ்ட் போடுறீயே.. அக்காவின் பேரை நீதான் நிலைநாட்டனும். சரியா? ;-)
//மங்களூர் சிவா said...
//
நான் ரொம்ப பெரிய பையன் ஆயிட்டென் ஆனாலும் ஏன் என் அம்மா நான் குழந்தை தான்னு சொல்றாங்க?
//
ரிப்பீட்டேய்
//
சிவா, சின்ன குழந்த பவன் சொந்தமா யோசிச்சு சொல்றதுக்கு கூடவா ரிப்பீட்டே போடுவீங்க.. பொடியன் அங்கிள் (NOTE THIS POINT) வந்து இதுக்கு ரிப்பீட்டே போடுவாரே? ;-)

அழகான அம்மா கவிதை :))
படங்களும் அருமை ;)
பேபி பவன் வருகைக்கு நன்றி. மை பிரண்ட் அக்கா உனக்கும் எனக்கும் அக்கா தான், சரியா
@மை ப்ரெண்ட்
//
சிவா, சின்ன குழந்த பவன் சொந்தமா யோசிச்சு சொல்றதுக்கு கூடவா ரிப்பீட்டே போடுவீங்க.. பொடியன் அங்கிள் (NOTE THIS POINT) வந்து இதுக்கு ரிப்பீட்டே போடுவாரே? ;-)
//
குழந்தையா இருந்தா என்ன யார் கரெக்டா சொன்னாலும் ஒரு ரிப்பீட் போட வேண்டியதுதானே அதுல என்ன தப்பு??
அதுக்காக ஒரே கமெண்ட் எதுக்கு 2 தடவை ரிப்பீட் பன்னியிருக்கீங்க??
அவ்வ்வ்வ்வ்
பொடியா வாப்பா வந்து ஒரு ரிப்பீட் போடுப்பா
//மங்களூர் சிவா said...
அதுக்காக ஒரே கமெண்ட் எதுக்கு 2 தடவை ரிப்பீட் பன்னியிருக்கீங்க??//
பழக்கமாப் போச்சாம். அதனாலதானாம்.
யக்கா.. நீங்களும் அவங்க கட்சியா? பரவால்ல.. நானும் பவன் தம்பியும் ஒரு கட்சி.. ஹீஹீஹீ..
சிவா, ரிப்பீட்டு போடுறதுக்கு ஒரு ரீசன் தேடிட்டீங்க.. ஆனா பொடியன் அங்கிள் இன்னும் வந்து ரிப்பீட்டே போடலையே?? ;-)
சிவா அங்கிள் சொன்ன எல்லாத்துக்கும்
ரிப்பீட்டே..
கலைவாணிக்கா எதாச்சும் கொலைவெறி கவுஜ போடுவீங்கன்னு பயந்துகிட்டு இருந்தேன், பரவாயில்ல ஒரே செண்டிமெண்டா போட்ட்டு தாக்கிட்டிங்க,
//.:: மை ஃபிரண்ட் ::. said...
யக்கா.. நீங்களும் அவங்க கட்சியா?//
கட்சியா? நாங்கலெல்லாம் அரசியல் சார்பு இல்லாதவங்க. ஆமா/ :)))
//Labels: கவிதை என்ற பெயரில் //
Ammava paththi enna ezuthunaalum athu kavithaithaan.. :)))
தாய்க்கு அவளின் அருமைக் குழந்தை எப்போதும் குழந்தைதான். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகும் கூட.
//கோபிநாத் said...
அழகான அம்மா கவிதை :))
படங்களும் அருமை ;)//
நன்றி கோபி
பவன், நிலா, பொடியன் :::::: என்ன நடக்குது இங்க. வாரிசு அரசியல் இங்கேயுமா?
//
வித்யா கலைவாணி said...
பவன், நிலா, பொடியன் :::::: என்ன நடக்குது இங்க. வாரிசு அரசியல் இங்கேயுமா?
//
நான் எதாவது பஞ்சாயத்து பண்ணி வைக்கனுமா?
//ஜி said...Ammava paththi enna ezuthunaalum athu kavithaithaan.. :)))//
// cheena (சீனா) said...தாய்க்கு அவளின் அருமைக் குழந்தை எப்போதும் குழந்தைதான். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகும் கூட.//
பெரியவர்கள் வாழ்த்தும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.
//பவன், நிலா, பொடியன் :::::: என்ன நடக்குது இங்க. வாரிசு அரசியல் இங்கேயுமா //
கலைவாணிக்கா "குட்டிபாப்பாக்கள் சங்கம்" பத்தி தெரியாதா உங்களுக்கு?
//நிலா said... கலைவாணிக்கா "குட்டிபாப்பாக்கள் சங்கம்" பத்தி தெரியாதா உங்களுக்கு?//
இப்பவே சங்கமா? சரி சரி எங்க வீட்ல ஒரு குட்டி பையன் இருக்கான். அவனையும் உங்க சங்கத்தில சேத்துக்குங்க.
.:: மை ஃபிரண்ட் ::. said...
யக்கா.. நீங்களும் அவங்க கட்சியா? பரவால்ல.. நானும் பவன் தம்பியும் ஒரு கட்சி.. ஹீஹீஹீ..
ரிப்பீட்டேய்...ரிப்பீட்டேய்...ரிப்பீட்டேய்...
நிலா said...
//பவன், நிலா, பொடியன் :::::: என்ன நடக்குது இங்க. வாரிசு அரசியல் இங்கேயுமா //
கலைவாணிக்கா "குட்டிபாப்பாக்கள் சங்கம்" பத்தி தெரியாதா உங்களுக்கு?
ரிப்பீட்டேய்...ரிப்பீட்டேய்...ரிப்பீட்டேய்...
உங்கள் கவிதையை நான் உபயோகபடுத்திகிட்டேன்.
நன்றி
http://mithrakutty.blogspot.com/2008/06/blog-post_630.html
Post a Comment