86. குட்டீஸ்களின் தீபாவளி வாழ்த்து




எங்க வீட்டு குட்டீஸ்களெல்லாம் சேர்ந்து புது சங்கம் ஆரம்பிச்சிருக்காங்களாம். இன்னும் தமிழ்மணத்தில அட்மிஷன் கிடைக்காததால் அவங்க உங்க எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்றாங்க. அங்கயும் போய் பாத்துட்டு போயிடுங்க.
http://kuttiescorner.blogspot.com/
அவ்வளவு தான்.
எங்க குடும்ப சார்பா அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு:
இதை என்னோட பதிவுல போடலைனா எங்க வீட்டு மைனர் சாப்பிடமாட்டாராம். என்ன கொடுமைடா சாமி

16 comments:

said...

இங்கையும் ஒரு தீபாவளி வாழ்த்து சொல்லிகிறேன் ;)))

said...

அத்தை நன்றி - இலவச விளம்பரம் குடுத்ததுக்காக... இதனால உங்கள கலாய்க மாட்டோம்னு நினைச்சிக்காதிங்க...இப்ப தான் அப்ரா நீங்க அவனுக்கு பண்ணீட்டு இருக்கற கொடுமை எல்லாம் பத்தி ஒரு பதிவா போட பொறதா சொன்னான்....

said...

இதை என்னோட பதிவுல போடலைனா எங்க வீட்டு மைனர் சாப்பிடமாட்டாராம். என்ன கொடுமைடா சாமி

இது நாங்க சொல்ல வேண்டிய டயலாக்....

said...

//Baby Pavan said...
அத்தை நன்றி - இலவச விளம்பரம் குடுத்ததுக்காக... இதனால உங்கள கலாய்க மாட்டோம்னு நினைச்சிக்காதிங்க...இப்ப தான் அப்ரா நீங்க அவனுக்கு பண்ணீட்டு இருக்கற கொடுமை எல்லாம் பத்தி ஒரு பதிவா போட பொறதா சொன்னான்....
//

ஆமாண்டா தம்பி.. இந்த வித்யா ஆண்டி என்னை ரொம்ப கலாய்க்கிறாங்க.. நான் அப்ராவுக்கு பெரியம்மாவாம்..

என்ன கொடுமை சார் இது!!!

நம்ம அடுத்த தார்கேட் வித்யா ஆண்டி.. ரெடி? :-)

நான் ஊருக்கு கிளம்புறேன் இப்போ.. என்ன நடந்தாலும் எனக்கொரு அப்டேட்ஸ் அனுப்பிடுங்க. :-)

said...

நம்ம குட்டீஸ்ஸுக்கு நான் வாழ்த்து சொல்லாம வேற யாரு சொல்றது ?? வாழ்த்துகள். ( ஒழுங்கா வாழ்த்தலேன்னா - பின்னிப் பெடலெடுத்துடுவாங்க - அதான்)

said...

//
ஆமாண்டா தம்பி.. இந்த வித்யா ஆண்டி என்னை ரொம்ப கலாய்க்கிறாங்க.. நான் அப்ராவுக்கு பெரியம்மாவாம்..
//
VIDYA AKKA
MY FRIEND PATHI
UNMAI SONNADHUKKU NANDRI

:-))))

said...

வித்யா கலைவாணி ரியாத், Saudi Arabiaவா?

நானும் கூட முன்னாள் சவுதி அரேபிய பதிவர்தான். நமக்கெல்லாம் தீபாவளி இணையத்தில்தானே...என்ன பண்ண.

எனிவே, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

said...

//கோபிநாத் said... இங்கையும் ஒரு தீபாவளி வாழ்த்து சொல்லிகிறேன் ;)))//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

said...

//Baby Pavan said...அத்தை நன்றி - இலவச விளம்பரம் குடுத்ததுக்காக...//
நன்றி சொல்லிட்டு கலாய்ப்பாங்களாமே? என்ன கொடுமைடா சாமி

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...நம்ம அடுத்த தார்கேட் வித்யா ஆண்டி.. ரெடி? :-)//
அக்கா நாம அப்படியா பழகி இருக்கோம். நான் பாவம்ல. விட்டுடுங்க
(அஸ்கு புஸ்கு! வாங்க மோதிப் பாப்போம்)

said...

எங்க ஊர்ல இன்னைக்கு தான் மெய்ன் தீபாவளி அதனால இப்ப ஒரு தீபாவளி வாழ்த்து சொல்லிகிறேன் ;)))

said...

//Baby Pavan said...எங்க ஊர்ல இன்னைக்கு தான் மெய்ன் தீபாவளி அதனால இப்ப ஒரு தீபாவளி வாழ்த்து சொல்லிகிறேன் ;)))//
அப்ப நானும் உங்க (வட நாட்ல) எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்,.

said...

ஹிஹி.. நாங்க ரொம்ப நேரம் க்யூல நிக்காம தமிழ்மணத்துல எடம் புடிச்சிட்டோம்ல?
( எங்க சஙத்து ஆளுங்க ஊட்ல இருக்கிர பெரிசுங்க எல்லாம் பொலம்பி தள்ளுதுங்க :).. அவங்களுக்கு எடம் கெடைக்க ரொம்ப நாள்( மாசம் ) ஆச்சாம்.)
இதுல இருந்து என்ன தெரியுது? எங்க சங்கத்த பாத்து ஊரே மெரண்டு கெடக்குதுபா.. :))

said...

வாழ்த்துகள் அனைத்து குட்டிகளுக்கும் - தமிழ்மணத்தில் இடம் பிடித்ததுக்கு -

ஆமா - உங்களுக்குத் தெரியுமா - இது என் சிபாரிசுன்னு

said...

cheena (சீனா) said...
வாழ்த்துகள் அனைத்து குட்டிகளுக்கும் - தமிழ்மணத்தில் இடம் பிடித்ததுக்கு -

ஆமா - உங்களுக்குத் தெரியுமா - இது என் சிபாரிசுன்னு

ஆகா நீங்க தானா....

said...

// cheena (சீனா) said...வாழ்த்துகள் அனைத்து குட்டிகளுக்கும் - தமிழ்மணத்தில் இடம் பிடித்ததுக்கு - ஆமா - உங்களுக்குத் தெரியுமா - இது என் சிபாரிசுன்னு//
ஆகா அப்பாவுக்கு என்ன செல்வாக்கு. நன்றி.