கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும்
காந்தி ஜெயந்தி அன்று மட்டும் சூரிய ஒளி காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள
கலசத்தின் மீது விழும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடமும் அக் 2 அன்று பகல் 12 மணி அளவில்அந்த அரிய நிகழ்வு நடந்தது. இதை அனைவரும் கண்டு களித்தனர்.
காந்தி அஸ்தியின் மீது சூரிய ஒளி
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment