52.மரியன் ஜோன்ஸ் ஒலிம்பிக் பதக்கம் பறிப்பு

அமெரிக்காவின் தலைசிறந்த தளகட வீராங்கனை மரியன் ஜோன்ஸ். கடந்த சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்றவர். அப்போதே ஜோன்ஸ் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் அது சரியாக நிரூபிக்கப்ப்டவில்லை. இப்போது அதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப் பட்டுள்ளன. மேலும் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் தெரிகிறது.







Jones Statment At Press:
"It is with a great amount of shame that I stand before you and tell you that I have betrayed your trust," Jones said. "I have been dishonest, and you have the right to be angry with me. I have let [my family] down. I have let my country down, and I have let myself down. I recognize that by saying I'm deeply sorry, it might not be enough and sufficient to address the pain and hurt that I've caused you. Therefore, I want to ask for your forgiveness for my actions, and I hope you can find it in your heart to forgive me."

(((Back to Home)))

0 comments: