76. இரயில் சிநேகம் நாடகம் - பாடல் வீடியோ

இரயில் சிநேகம் பாடல் நிறைய பேரை கவர்ந்து விட்டது. என்வே அதன் இரு பாடல்களும் இங்கு வீடியோவுடன் வருகிறது.

(Wait Some Seconds to load)
முதல் பாடல் - இந்த வீணைக்கு தெரியாது


இரண்டாவது பாடல் - முதலும் இல்லாதது முடிவும் இல்லாதது


இந்த பாடலை யூடுயுபில் இட்டவருக்கு நன்றி.

5 comments:

said...

நான் ஏற்கனவே பார்த்திருக்கேனே.. anyways, நன்றி. :-))))

அடுத்த என்ன பாட்டு போடலாம். ;-)

said...

ஆஹா இந்த பாட்ட கேட்டுட்டு அப்பாக்குசெம சந்தோசம், அக்கா அப்பாவின் இன்னொரு நேயர் விருப்பம் "சுராங்கனி" பாட்டு கிடைக்கலியாம். அதயும் தேடிப்புடிச்சு கொடுங்க, அதுக்கும் நிறய ரசிகர் இருக்காங்களாம்

said...

அக்கா 2வது பாட்டு எம்பி3 மெயில்ல தட்டி விடுங்களேன்

Anonymous said...

full serial enga kidaikkum ?

said...

//Anonymous said...
full serial enga kidaikkum ?//
தெரியவில்லை. ஆனால் Raj Video Vision ல் கேட்டுப் பாருங்கள். கிடைக்க வாய்ப்பு உள்ளது.