உலக மக்கள் தொகைக் கணக்கு- மீள் பார்வை

உலக மக்கள் தொகைக் கணக்கு - மீள் பார்வை

சமீபத்தில் எனக்கு வந்த ஒரு மெயிலில் வந்த ஒரு தொடுப்பு.
உலக மக்கள் தொகை மற்றும் உலகில் மாறி வரும் பல
விஷயங்கள் இதில் கிடைக்கிறது. உண்மையா பொய்யா என்று
தெரியவில்லை.
இதில் உலக ம்க்கள் தொகை, பிறப்பு, இறப்பு கணக்கு, திருமணம், விவாகரத்து,
எய்ட்ஸால் பாதிப்பு என பல விடயங்கள் கிடைக்கின்றன.

http://www.poodwaddle.com/worldclock.swf

6 comments:

said...

தமிழ்மணத்துல சேத்துட்டாங்க போல. தமிழ்மண்ம் ல பாதி பக்கம் உங்க பேருதான் இருக்கு.கலக்கரிங்க களவாணிக்கா.

அதுசரி நீங்க பாட்டுக்கு பேர மாத்திட்டிங்க.நான் எப்டி கூப்புடரது?நானும் மாத்தி கூப்புடனுமா?

ஆனா பழய பேருதான் நல்லா இருந்துச்சுங்க்கா.

said...

ஒரு வயசில் நீங்க செய்கிற சேட்டைக்குத் தான் மழலைச் சொல் கேளாதவர் கதை. ஒரு வயசில் இருபது வயது ஞானம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

How did you managed to add your posts in Thamizmanam. Help me out....

said...

ரொம்ப ஈசி இம்சை மாமா. கலைவாணிக்கா தமிழ்மணம் மேனேஜ் பன்ரவங்க கிட்ட அவங்க பேர லிஸ்ட் ல சேக்கலன்னா "இம்சை" கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்னு மெரட்டுனாங்களாமா.

அவங்களும் பயந்து போயி கலைவாணிக்கா பேர சேத்துட்டாங்காளாம்.


Note: கலைவாணிக்கா நானும் உங்க பேர மாத்திக்கிட்டேன்

said...

இம்சை சார் கீழ உள்ள தொடுப்புக்குப் போங்க. குழலி சார் உதவி செய்வார்.
நிலா குட்டி பேர மாத்தியதற்கு நன்றி

said...

இம்சை சார் கீழ உள்ள தொடுப்புக்குப் போங்க. குழலி சார் உதவி செய்வார்.
நிலா குட்டி பேர மாத்தியதற்கு நன்றி.
http://kuzhali.p.googlepages.com/