அகில உலக ப்ளாக்குகளில் தமிழ் ப்ளாக்குகளே முன்னிலையில் உள்ளன. அப்படிப்பட்ட தமிழ் ப்ளாக்குகளில் முதன்முறையாக வித்யா கலைவாணி விளையாட்டுக் குழுமம் வழங்கும் ஆறுக்கு ஆறு எனப்படும் புது விதமான கிரிக்கெட் ஆட்டம் இந்த ப்ளாக்கில் நடைபெற உள்ளது. எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான இந்த ஆட்டத்தில் அகில உலக தமிழ் மணத்தைச் சேர்ந்த பதிவர்கள் பங்கு பெறுகின்றனர். அனைவ்ரும் ஆதரவு தரும்படிஅன்புடன் கேட்டுக் கொல்(?)கிறோம்.
அன்புடன்
வித்யா கலைவாணி விளையாட்டுக் குழுமம்மேற்க்கண்ட விளம்பரத்தை உங்களது ப்ளாக்கில் விளம்பரமாக இட்டால் உங்களது ஒரு பதிவுக்கு ஐந்து வீதம் அனானியாக பின்னூட்டம் இடப்படும். அவ்வாறு இட்டால் இங்கே பின்னூட்டமாக தகவல் தெரிவிக்கவும். நன்றி
60.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி
Labels: கிரிக்கெட் தொடர்
Subscribe to:
Post Comments (Atom)

23 comments:
Present Mam
Senshe
அனானியாத்தான் பின்னூட்டம் வேனும்னா பதிவு போட்டவங்களே போட்டுக்குவாங்களே கலைவாணிக்கா?
//அனானியாத்தான் பின்னூட்டம் வேனும்னா பதிவு போட்டவங்களே போட்டுக்குவாங்களே கலைவாணிக்கா?//
நிலாக்குட்டிம்மா இது சும்மா ஒரு பில்டப் தாம்மா, ஒரே பெயர்ல 5 பின்னூட்டம் போட முடியாதுல்ல
\\அகில உலக தமிழ் மணத்தைச் சேர்ந்த பதிவர்கள் பங்கு பெறுகின்றனர். அனைவ்ரும் ஆதரவு தரும்படிஅன்புடன் கேட்டுக் கொல்(?)கிறோம்.\\
கண்டிப்பாக ஆதரவு உண்டு :)))
\\சென்ஷி said...
Present Mam
Senshe\\
டேய் மாப்பி உயிரோட தான் இருக்கியா!!
நானே அம்ப்பயராவும் இருந்து மத்தவங்களுக்கு அவுட் குடுக்கலாமா
நல்லாதானே இருந்தீங்க.
ஏன் இந்த 'கொலை'வெறி???
@நிலா
//
அனானியாத்தான் பின்னூட்டம் வேனும்னா பதிவு போட்டவங்களே போட்டுக்குவாங்களே கலைவாணிக்கா?
//
எப்டிடா செல்லம் அப்பா மாதிரி இல்லாம இவ்ளோ புத்திசாலியா இருக்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வராக நதிக்கரையில் உருவான சுனாமியே பதிவெல்லாம் கலக்கலா இருக்கு. வேகமாகவும் இருக்கு. வடகரையா? தென்கரையா?
//வராக நதிக்கரையில் உருவான சுனாமியே பதிவெல்லாம் கலக்கலா இருக்கு. வேகமாகவும் இருக்கு. வடகரையா? தென்கரையா?//
நடுவில
வித்யா,,
இப்போ சொல்றேன். நீங்க கத்துக்கிட்டீங்க.. ஒரு ப்ளாக்கருக்கு வேண்டிய எல்லாத்தையும் சீக்கிரத்துலேயே கத்துக்கிட்டீங்க.. இனி உங்க ப்ளாக்ல இடி மின்னலுடன் கூடிய பின்னூட்டங்கள்தான். :-))))
//.:: மை ஃபிரண்ட் ::. said...
வித்யா,,
இப்போ சொல்றேன். நீங்க கத்துக்கிட்டீங்க..//
நீஙக யாரு நல்லவங்களா? கெட்டவங்களா? இது அனுவா? துர்காவா? சொல்லுங்க
கலைவாணிக்கா நானும் ஆட்டத்துக்கு வற்றென்...
@நிலா
//
அனானியாத்தான் பின்னூட்டம் வேனும்னா பதிவு போட்டவங்களே போட்டுக்குவாங்களே கலைவாணிக்கா?
//
எப்படிடா செல்லம் அப்பா மாதிரி இல்லாம இவ்ளோ புத்திசாலியா இருக்க??
அவ்வ்வ்வ்வ்வ்
@.:: மை ஃபிரண்ட் ::.
காலேஜ் இல்லியா
இல்ல தெர்த்தி விட்டுட்டாங்களா??
ஆல்வேய்ஸ் ஆன்லைன்
எங்கள வச்சு காமெடி கீமெடி பண்லையே..? :)
"நிலவு நண்பன் said...
எங்கள வச்சு காமெடி கீமெடி பண்லையே..? :)"
அதை தவிர வேற எதுவும் செய்யவில்லை!!! அப்படிதானே!!!
//மங்களூர் சிவா said...
@.:: மை ஃபிரண்ட் ::.
காலேஜ் இல்லியா
இல்ல தெர்த்தி விட்டுட்டாங்களா??
ஆல்வேய்ஸ் ஆன்லைன்//
என்ன கொடுமை சிவா இது!!!!
நான் காலேஜ் படிக்கிறேன்னு சொன்னேனா?? என்னைத்தான் காலேஜுல இருந்து துரத்தி விட்டு நாலு மாசம் ஆகுதே! :-P
வருகை புரிந்தவர்களுக்கும் வாழ்த்தியோருக்கும், வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தவர்களுக்கும் நன்றி. இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பமாகும். உங்கள் ஆதரவைப் பொருத்து 8 முதல் 10 பாகங்கள் வரை இருக்கும். அதனால முதல் காணிக்கையை போட்டுட்டு போங்க
( அட அதாங்க விள்ம்பரத்தை உங்க ப்ளாக்ல ஒட்டுங்க)
கலைவாணிக்கா எனக்கும் ஒரு வாய்ப்ப்பு கொடுங்கக்கா
நாந்தான் கேப்டன். நாந்தான் கேப்டன்.
நாந்தான்டா கேப்டன்
பால் ஸ்டெம்புல அடிச்சா அவுட்டுனு சொல்லுவாங்க
நீங்க சிக்ஸ்னு சொல்லுரீங்க
:)
Post a Comment