நீரூற்றுகள் பலவிதம்
உலகில் பல நீரூற்றுகளைப் பற்றி கேள்விப் பட்டிருப்போம்.அதில் சில ருசிகரமானவைகளை இங்கே பார்ப்போம். Kiev, Dubai, Sharjah, India

Sharjah

KIEV

India
சும்மா ஒரு மொக்கை பதிவு தான். விகல்பம் ஏதுமில்லை.
ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான், ஆனா கை விட மாட்டான். சொன்னது நானில்லை
5 comments:
இந்திய நீரூற்றுக்கு ஈடி இணை ஏதும் இல்லை என்பதை இப்போதாவது உலகம் புரிந்து கொள்ளட்டும்
//
- கவிதாவின் கவிதை - வித்யா கலைவாணி - @6 Oct 2007 01:07:00
சமீபத்தில் ஆ.வியில் வந்த ஒரு கவிதை
//
இப்படி ஒரு லின்க் தேன்கூடுல வருது ஆனா க்ளிக் பண்ணா பேஜ் வரலை எர்ரர் வருது கொஞ்சம் பாருங்க
மொக்கைப் பதிவு தான் - விகல்பம் ஏதுமில்லை எனக் கூறினாலும் மனம் சற்றே வருந்துகிறது - கோபப்படுகிறது.
நமது நாட்டிலுள்ள நல்ல செய்திகள் கண்ணில் பட வில்லையா - இதுமாதிரி வெளி நாட்டில் நடப்பதில்லையா ?? இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் என்ற காரணத்தினாலேயெ இந்த செயல்களை தடுக்க முடியவில்லை. மிகப் பெரிய ஜனநாயக நாடு நம் நாடு. தாங்கள் தற்காலிகமாக வசிக்கும் அமீரகத்தில் உள்ள கடும் சட்ட திட்டங்களையும் தண்டணைகளையும் நினைத்துப் பாருங்கள். அயல் நாட்டில் வசிக்கும் பலர் நம் நாட்டைப் பற்றி இணையத்தில் இது மாதிரி கருத்து ஏற்படுத்துவது ஒரு நல்ல செயலாக எனக்குப் பட வில்லை. இப்படத்தை நீக்கி விட்டால் மனமகிழ்வேன். Better to do Positive Marketing of your products than talking about Negative features of other products.
சகோதரர் சீனா அவர்களே! இது ஒரு நகைச்சுவையாக இடப்பட்ட பதிவு தான். இதை என்னுடைய ஆங்கில ப்ளாக்கில் இட்டிருந்தால் நீங்கள் கூறுவது சரி. இதை தமிழர்கள் மட்டுமே பார்க்கின்றனர். என் மகன் போன்ற வயதுடைய இவன் செய்வது வீடுகளில் தினசரி காண்பது தானே? இது தமிழரை கேவலப்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. இங்கு இடுப்பு தெரிய சேலை உடுத்தினால் ஆபாசம். அதே இந்தியாவில் சாதாரணம். அங்கு தொடை தெரிய ஆடை அணிந்தால் ஆபாசம். இதே மியாமி பீச்சில் சாதாரணம். இது பார்ப்பவர்களின் கண்ணோட்டம் மட்டுமே. மேலும் இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் இதை நீக்கி விடுகிறேன்.
சகோதரர்கள் சிவாவுக்கும், சீனாவுக்கும் நன்றி
வித்யா கலைவாணி கொஞ்சம் வெவகாரமான ஆளுதானோ?ஹாஹா
ச்சும்மா நல்ல ரசனைங்க.;)
Post a Comment