53.தேர்தலைச் சந்திக்கத் தயார் - சோனியா காந்தி

இந்திய - அமெரிக்க அணுக் கொள்கைக்கு கம்யூனிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா சென்று வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இவ்வொப்பந்தத்தால் ஆட்சி கவிழுமானால் தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார். இது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 comments:

said...

அமேரிக்காவிற்கு காவடி தூக்குவதில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை காங்கிரசார் என்பதை நிருபித்துள்ளனர். இதற்காகத்தான் அமேரிக்கா நரசிம்மராவ் வழியாக காங்கிரசை கையகப்படுத்தியது.

எல்லாம் அரசியல்மயம் அல்லத அமேரிக்க மயம்.