பத்திரிக்கைத் தர்மம் - காயத்ரி அக்கா

தமிழ் மணத்தின் நட்சத்திர பதிவர் காயத்ரி அக்கா சமீபத்தில்
தற்கொலைச் செய்திகளைப் ப்ற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்.
வாழ்வைச் சுமத்தல்

மக்களை வழி நடத்திச் செல்ல வேண்டிய தகவல் தொடர்பு சாதனங்களும் தற்கொலைச் செய்திகளை மிகவும் சுவாரஸ்யமாக மிகைப்படுத்தி காட்டுகின்ற்ன.
எதோ பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தது போல் காட்டுகின்றன.
இது பல நேரங்களில் தூண்டுகோலாக அமைந்து விடுகின்றன.
இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட வேண்டுமெனில் முடிவில் தற்கொலை எந்த பிரச்சனைக்கும் முடிவு தராது என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டும்.
அது மெல்ல மெல்ல மக்களை வளப்படுத்த பயன்படும்

Excellent Post Kayathri Keep it up


3 comments:

said...

//
காயத்ரி அக்கா
//
காயத்ரி உங்களுக்கு அக்காவா???

said...

//காயத்ரி உங்களுக்கு அக்காவா???
//
அதானே? இந்த அநியாயத்தை நீங்களாச்சும் கேளுங்க சிவா.. :(

said...

//அதானே? இந்த அநியாயத்தை நீங்களாச்சும் கேளுங்க சிவா.. :(//
இணைய உலகில் எனக்கு குருவே நீங்க தானே! அக்கா