கலைஞர் டிவி:
அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்னு சொல்லுவாங்கலா அது இது தான்..எல்லாம் புரோகிராம்ஸ் தமிழ் பெயரோடு , கேவலமான செட்டோட ,மற்ற சானல்களின் சாயலோடு சகிக்கல.
'மானாட மயிலாடனு' ஒரு புரோகிராம், நம்ம ஜோடி நம்பர் ஒன் பார்த்து காப்பியடிச்சிருக்காங்க,சொல்லப் போனா ஜோடி நம்பர் ஒன்னையே கேவலப்படுத்தியிருக்காங்க.ஜோடி நம்பர் ஒன் ல சிம்பு பண்ற அலட்டலையும்,அட்டகாசத்தை தான் எல்லாரும் பாக்குறீங்களா??
ஆனால் முதல் நாள் நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் ஒரு படத்திற்கான இசையமப்பு நேரடி ஒளிப்பரப்பு முத்தாய் அமைந்தது..பாரதிராஜா,பாலச்சந்தர் நாடங்கள் எல்லாம் வரப்போகுதாம், அவர்களும் டிவிக்கு எடுக்குறேன்னு சொல்லி ஹீரோயின் ஆத்துல குளிக்குறதை பத்து நாளா காமிக்கா இருந்தா சரி. பார்க்கலாம் ஏதாச்சும் வித்தியாசாமா பண்றாங்களான்னு..
நன்றி : http://bharathi-kannamma.blogspot.com/2007/09/blog-post.html
கலைஞர் டிவி:
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
நல்லா திருடுங்க தப்பே இல்ல. நாலு பேர் நல்லத படிக்கனும்னா எதுவுமே தப்பில்ல... ஹா....ஹஹ
-BY வேலு நாயக்கன்
Post a Comment