சமீபத்தில் ஏஷியாநெட் மலையாள தொலைக் காட்சியில் ஒரு படம் பார்த்தேன்.
மீரா ஜாஸ்மின் ஒரு முஸ்லிம் பெண்ணாக நடித்திருந்த படம். மீராவினுடைய கணவர் சவூதியில் (இங்கு) காவ்யா மாதவனுடைய கணவரை கொலை செய்ததால் மரண தண்டனை விதிக்கப் படுகிறார். இஸ்லாமிய சட்டப்படி பாதிக்கப் பட்டவரின் மனைவி இழ்ப்பீடு பெற்றுக் கொண்டோலோ, மன்னித்தாலோ தான் தப்பலாம். இதற்காக காவ்யா மாதவனுடைய குடும்பத்திடம் வருகிறார் மீரா ஜாஸ்மின். அப்பா! என்ன ஒரு அற்புதமான நடிப்பு. இயக்கமும் அபாரம்.
தமிழில் மீரா ஜாஸ்மினை வீணாக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
தொடுப்பு கேட்காதீர்கள். இது நானே எழுதியது. நம்புங்கள்.
மீரா ஜாஸ்மின
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
படம் எதாவது போடும்மா.
ம் எவ்வலவு ந்ம்பிக்கையா வந்தோம்
எனக்கும் படம் தெரிய மாட்டேங்குது
heloo madam,
Not Navya Nair, She is Kaavya Madhavan.
Very Fantastic Film.
Director : Kamal.
//Not Navya Nair, She is Kaavya Madhavan.//
நன்றி தமிழரே!
நானும் அப்படம் பார்த்து வியந்தேன். அருமையான நடிப்பு. மீரா மட்டுமல்ல, காவ்யாவும் கூட கலக்கியிருந்தார். ஆனால் மேடம், ஒரு இடத்தில் மட்டும் காவ்யா மாதவன் என்று மாற்றி விட்டு இன்னொரு இடத்தில் இன்னமும் நவ்யா நாயர் என்றே விட்டு வைத்திருக்கிறீர்கள். :)
//லக்ஷ்மி said...
நானும் அப்படம் பார்த்து வியந்தேன். அருமையான நடிப்பு. மீரா மட்டுமல்ல, காவ்யாவும் கூட கலக்கியிருந்தார். ஆனால் மேடம், ஒரு இடத்தில் மட்டும் காவ்யா மாதவன் என்று மாற்றி விட்டு இன்னொரு இடத்தில் இன்னமும் நவ்யா நாயர் என்றே விட்டு வைத்திருக்கிறீர்கள். :)//
மிக்க நன்றி - அனுபவக் குறைவு
//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
heloo madam,
Not Navya Nair, She is Kaavya Madhavan.
Very Fantastic Film.
Director : Kamal.
//
களவாண்ட பதிவையும் படிச்சு கரெக்சன் சொல்றாங்களே. இந்த கொடுமைக்கு ஒரு அளவே இல்லியா??
காவ்யா மாதவனோட நடிச்சிருந்தது பெருமழக்காலம், பாடம் ஒண்ணு ஒரு விலாபம் இல்ல
//காவ்யா மாதவனோட நடிச்சிருந்தது பெருமழக்காலம், பாடம் ஒண்ணு ஒரு விலாபம் இல்ல//
முபாரக் சார் நானா எழுதின பதிவு அது ஒன்னு தான். பாப்போம் இன்னும் எத்தனை தப்பு இருக்குனு.
ஆனாலும் நன்றி. ரமழான் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி!
அட, நானும் ரியாத்தில்தான் இருக்கேன் :-)
Post a Comment