நேற்று 25/09/2007 அன்று தமிழ்நாட்டில் VAO எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்க்காண தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டது. (போன பதிவு) வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் அனைவரும்
போட்டித் தேர்வு மூலம் வெற்றி பெற்றவர்கள்.
இப்பொழுது விஷயம் என்னவென்றால் 2500 பேர்கள் எவ்வாறு தேர்ந்தெடுப்படுவார்கள் என்பதுதான். ஏனெனில் தமிழ்நாட்டில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு
உள்ளது. அதன் படி என்றால் இட ஒதுக்கீடு இப்படித்தான் இருக்குமோ.
மொத்த வேலை - 2500 இடங்கள்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ----------- 18 சதவீதம் - 450 பேர்கள்
பழங்குடியினருக்கு ------------- 1 சதவீதம் - 25 பேர்கள்
பிற்படுத்தப்பட்டவர்களுக்க - ------- 23 சதவீதம் - 575 பேர்கள்
பிற்படுத்தப்ப்ட்ட முஸ்லிம்களுக்கு - 3.5 சதவீதம் - 87 பேர்கள்
பிற்படுத்தப்ப்ட்ட கிறிஸ்தவர்களுக்கு - 3.5 சதவீதம் - 88 பேர்கள்
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு - 20 சதவீதம் - 500 பேர்கள்
பொது பிரிவினருக்கு-------------- 31 சதவீதம் - 775 பேர்கள்
-------------------------
100 % 2500 பேர்கள்
-------------------------
சரி தானே சகோதரர்களே!
VAO தேர்வ இட ஒதுக்கீடு
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
சூப்பர் களவாணிக்கா. எப்டிங்க்கா உங்களால மட்டும் இப்டிலாம் முடிது? உங்க கால்குலேசன பாத்து மெரண்டு போயிட்டேன்க்கா. கலக்கிட்டிங்க.
Post a Comment